அதிகளவிலான பயணிகளுடன் 10-12-2022.இன்று எகிப்திலிருந்து துருக்கி நோக்கி விமானம் ஒன்று சென்று கொன்டிருக்கும்போது
கர்ப்பினி பெண் ஒருவருக்கு பிரவச வலி என
தெரிவித்ததனையடுத்து உடனடியாக விமானம் ஸ்பெயின் நாட்டில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்திலிருந்த 28 பேர் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த விமாணத்தில் அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்ததாகவும் அவர்களில் சிலர் ஸ்பெயின் நாட்டிற்குள் செல்வதற்காக இவ்வாறு பொய்யான தகவலினை தெரிவித்து
விமானத்தினை தரையிறக்கியதாகவும், இதற்கமைய விமான நிலையத்திலிருந்து 28 பயணிகள் தப்பியோடியதாகவும் அவர்களில் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஏனையோரை
தேடி வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக