புதன், 3 மே, 2023

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் அதிக விலையில் விற்கப்படும் உணவு

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் உள்ள உணவகம் ஒன்றில் அதிக விலைக்கு உணவுகளை விற்பனை 
செய்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பஸ்கள் இடையே சாப்பாட்டுக்காக நிறுத்தப்படும் கடைகளிலேயே இவ்வாறு அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த உணவகத்தில் ஒரு டீ குடிக்க 150 ரூபா தேவைப்படுவதாக முகநூலில் ஊடகவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.