சனி, 13 மே, 2023

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து மொத்த விற்பனையாளர் 
தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,தற்போது 2750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து பொதி 2,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.