ஞாயிறு, 21 மே, 2023

இலங்கை மேல்மாகாணத்தில் டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் கேமராக்கள்

மேல்மாகாணத்தில் கள உத்தியோகத்தர்களால் சென்றடைய முடியாத உயரமான கட்டிடங்களை ஆளில்லா கமெராக்கள் மூலம் ஆய்வு செய்யும் நடவடிக்கை 20-05-2023.அன்று  முன்னெடுக்கப்பட்டது.
 மேல் மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர
 கூறுகையில்,
 ட்ரோன் கேமராக்கள் மூலம் நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய இடங்களுக்கு காற்றில் இருந்து இரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளன.
 டெங்கு அபாயம் குறையும் வரை இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படும் என வைத்தியர் உக்காஷா வெடிசிங்க தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.