புதன், 8 பிப்ரவரி, 2023

இலங்கைக்கு வெளிநாட்டுகளிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை மத்திய வங்கி 08-02-2023.இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 35 சதம்.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 50 சதம் – விற்பனை 
பெறுமதி 447 ரூபா 81 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபா 01 சதம் – விற்பனை பெறுமதி 399 ரூபா 17 சதம்.கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 98 சதம் – விற்பனை பெறுமதி 278 ரூபா 19 சதம்.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 248 ரூபா 59 சதம் – விற்பனை
 பெறுமதி 259 ரூபா 74 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 92 சதம் – விற்பனை பெறுமதி 280 ரூபா 99 சதம்.ஐப்பான், யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 83 சதம்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.