திங்கள், 6 பிப்ரவரி, 2023

இலங்கையில் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மருத்துவர்களின் முடிவு

நாட்டில்  எதிர்வரும்.08-02-2023. புதன்கிழமை தனியார் துறையின் அவசர சிகிச்சை தவிர்ந்த அனைத்து சிகிச்சை சேவைகளிலிருந்தும் விலகுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 
தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.