கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயக பகுதிகளில்.27-11-2022. இன்று மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நல்லூரில் வைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்து தங்களது உரிமைக்காக
குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து, அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி
அஞ்சலி செலுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக