FabDb Records இன் தயாரிப்பில் படைப்பாளிகள் உலகம் வெளியீடாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக வெளிவந்திருக்கும் பாடல் “முகம்” – எழுந்து வா.ஜொனாவின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி
பாடியுள்ளார் ஆரணி.
ஆரணி, சௌமி, அஜீரா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவை வட்ஸூவும், படத்தொகுப்பை பிரியந்தனும் மேற்கொண்டுள்ளனர். காந்தரூபனின் கலை இயக்கத்துடன் பாடலை சிறப்பாக இயக்கியிருக்கின்றார் நிவேதிகன்.அவர்களின் முயற்சிக்கு நீங்களும் ஆதரவு வழங்க பாடலை
கீழுள்ள YouTube link இல் சென்று பார்வையிடுவதுடன் உங்கள் ஆதரவினையும் வழங்குங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக