
தற்போது நாட்டில் நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் 03-05-2021-திங்கட்கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து பொது நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்த தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.நாடு...