
அண்மையில் யாழில் ஒரு மரண வீடு இடம்பெற்றது. அதற்கான மரண அறிவித்தல் செய்தி ஒரு பிரபல பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது அத்துடன் வழமை போல மரண வீட்டு தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டிருந்தது.சம்பவ தினம் காலையில் அந்த வீட்டு தொலைபேசிக்கு ஒரு இனம் தெரியா இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. பத்திரிகையில் உறவினர்கள் பெயர் விபரங்கள் குறிப்பிட்டிருந்ததை சாதகமாக...