செவ்வாய், 24 நவம்பர், 2026

நிலநடுக்கம் இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என அறிவிப்பு

இன்று இந்து சமுத்திரத்தில் மொறிசியஸ் - ரியூனியன் தீவுக்கு அண்மையில் உள்ள கடலில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும்
 இல்லை என 
அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.