வியாழன், 19 நவம்பர், 2026

நாட்டில் அம்பாறையில் போதைபொருளுடன் இருவர் கைது




நாட்டில் அம்பாறை – சம்மாந்துறை காவல் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில்  17-11-2026-அன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
. இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட விளினியடி மற்றும்
 செந்நெல் கிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்களிடமிருந்து மொத்தமாக எட்டு கிராம் 232 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளமை
  என்பதும்  குறிப்பிடத்தக்கது
     
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html    


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.