யாழ்.குடாநாட்டிற்கான தாளையடி குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
தாளையடி குடிநீர் திட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.யாழ்.குடாநாட்டிற்கான குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் தாளையடி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக