வடக்கு இத்தாலியில் உள்ள பார்மா நகருக்கு அருகிலுள்ள மமியானோ டி டிராவர்செடோலோவில் அமைந்துள்ள மக்னானி ரோக்கா அறக்கட்டளை அருங்காட்சியகத்திலிருந்து, பல மில்லியன்
யூரோக்கள் மதிப்புள்ள பல ஓவியங்களைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை
உறுதிப்படுத்தியது.
மார்ச் 22-23 ஆம் திகதி இரவில், மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக