திங்கள், 9 மார்ச், 2026

நாட்டில் எரிபொருள் விலைகளை உயர்த்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில்.09-03-2026. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக
 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(சிபெட்கோ) அறிவித்துள்ளது.
அந்தவகையில், திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு:
ஆட்டோ டீசல் - ரூ. 303 (22 ரூபாய்
 அதிகரித்துள்ளது)
சூப்பர் டீசல் - ரூ. 353 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
பெட்ரோல் 92 ஆக்டேன் - ரூ. 317 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 365 (25 ரூபாய் அதிகரித்துள்ளது)
மண்ணெண்ணெய் - ரூ. 195 (13 ரூபாய் அதிகரித்துள்ளது)
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.