புதன், 18 மார்ச், 2026

தற்காலிகமாக கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தம்

தற்போது  கொழும்பு மாநகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை 
அறிவித்துள்ளது.
கொழும்பு நகருக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு இனி தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.
தற்போது உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.