செவ்வாய், 10 மார்ச், 2026

கிளிநொச்சி வைத்தியசாலை கதவுகள் இல்லாத மலசல கூடங்கள்

  நாட்டில்  கிளிநொச்சி வைத்தியசாலையின் 2ம் நோயாளர் விடுதி மற்றும் OPD யில் உள்ள பெண்கள் மலசல கூடத்தை பயன்படுத்த வேண்டும் எனில் மறைப்புக்களை நோயாளர்களே எடுத்துச் செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் விசனம் வெளிவிடுகின்றனர்.
கதவுகள் இல்லாமல் காணப்படும் குறித்த மலசல கூடங்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
போதிய சுகாதார வசதிகளும் இல்லாமல் காணப்படும் குறித்த வைத்தியசாலை மல சல கூடங்களை பயன்படுத்தும் மக்களும், நாட்டின் வரிச்சுமையை சுமக்கின்றார்கள் என்று உரிய அதிகாரிகளும், அமைச்சுக்களும் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.