நாட்டில் டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே
இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போதுசுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு மருத்துவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக