நாட்டில்உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் ஆணைக்கு 27-11-2024.அன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக