நாட்டில் தாமரை கோபுரத்தைப் பார்க்க வரும் மக்களுக்காக விழிப்புணர்வு பலகைகள் காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள புகழ்பெற்ற இடங்கள் தொடர்பில்
விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் இந்த பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு தாமரைக் கோபுரத்தின் சுவர்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.இதேவேளை, கடந்த காலங்களில் தாமரை
கோபுரத்தின்
கண்காணிப்பு அறையின் சுவர்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை மீளமைப்பதற்கு பாரிய செலவினம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக