இலங்கையில் சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே இன்றைய கப்பல் (10-08-2023) காலை சம்பிரதாய பயணமாக இலங்கையை வந்தடைந்துள்ளது.
129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள்
பணிபுரிகின்றனர்.
மேலும் குறித்த கப்பலை கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.இதற்கிடையில், இந்த கப்பல் ஒகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக