
இந்தோனேசியாவின் திமோர் தீவில்.31-08-2023. இன்றுசக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமோர் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள குபாங்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும்...