
மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரை ஹிரண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.32 வயதான யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த சகோதரியுடன் தனது தந்தை பாலியல் உறவு கொள்வதை நேரில் பார்த்ததாக இளைய சகோதரியொருவர் காவல்துறையில்...