நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு
வாக்களிக்குமாறு நாட்டை நேசிக்கும் உண்மையான ஐ.தே.க.ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சற்று முன்னர் பண்டாரவளையில் நடைபெற்ற "
இயலும் ஶ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதை தெரிவித்தார்.குறிப்பிடத்தக்கது என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக