புதிய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைவது பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை கடன் வாங்குவதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடன் 02.-08-2024.அன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
முன்னைய தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொண்டு புதிய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு பங்களிப்பது இந்த நாட்டின் அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக