சனி, 6 ஆகஸ்ட், 2022

உரும்பிராய் கிழக்கில் கணவனின் மண்டையைப் பதம் பார்த்த மனைவி

யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை, தாய் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் 05-07-2022.அன்று .
 இடம்பெற்றுள்ளது..
மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளார்.
அத்துடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார்.
இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார்.
இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.