புதன், 31 டிசம்பர், 2025

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நாணய மாற்று பெறுமதி

7

இலங்கையில்  இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.


அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,


அமெரிக்க டொலர் 313.19 ரூபா

ஜப்பானிய யென் 2.04 ரூபா

பிரித்தானிய பவுன்ஸ் 424.90 ரூபா

யூரோ 369.94 ரூபா

ஆஸ்திரேலிய டாலர் 213.49 ரூபா

சுவிஸ் பிராங் 399.79 ரூபா

கனடிய டாலர் 230.17 ரூபா

கத்தார் ரியால் 86.74 ரூபா

குவைத் தினார் 1026.99 ரூபா

சவுதி ரியால் 84.31 ரூபா

.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.