சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் இலங்கையிலும், இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,553 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் தங்கத்தின் விலை 12,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதன்படி, “22 காரட்”பவுண் ஒன்றின் விலை, 352,000 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 24 காரட் பவுண் ஒன்றின் விலை 368,000 ஆக அதிகரித்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக