ஜேர்மனியில் புலம் பெயர் தமிழ் சிறார்களின் தமிழ்க் கல்வியை வளர்க்க உயர்ந்த சிந்தனையோடு செயலாற்றிக் கொண்டிருக்கும்
தமிழ்க் கல்வி கழகம் பிராங்பேட் தமிழலாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சை கடந்த சனிக்கிழமை
இடம்பெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட , நிகழ்வின் போது எடுக்கப் பட்ட
நிழல் படங்கள் இணைப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக