செவ்வாய், 5 மார்ச், 2024

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு நாடளாவிய ரீதியில் களமிறக்கப்படவுள்ள இராணுவம்

 பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடுமுழுவதும் இராணுவத்தினரை களமிறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக 
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.05-03-2024. இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்பு ஆணையின் பன்னிரெண்டாவது பிரிவு வழங்கிய அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.