நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
பல கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பொது வேட்பாளராக அவர் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக