
கனடா நாட்டில் குறிபிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.ஒன்றாரியோ மாகாணத்தில் குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொக்லெட்...