இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தன. இந்த செய்திகளை பிரதமர் அலுவலகம்
மறுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.¨
0 கருத்துகள்:
கருத்துரையிடுக