வியாழன், 5 மே, 2022

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்

அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில்.06-05-2022. நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழ்.நகர்ப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்து .05-05-2022-இன்று இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் யாழ். நகரிற்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் 
செய்யப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.