ஊர் மக்களே விழித்தெளுங்கள் இங்கு நிலாவரை அண்டியுள்ள சிவன் கோவிலும் மிகவும் புனிதமானவை.... இன்று யாத்திரிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.. இங்கு இருக்கும் சுடுகாடு
இந்த இடத்தின் புனிதத்தையே கெடுக்கிறது..இந்த இடத்தில இருந்து ஐநூறு மீட்டர் தூரத்தில் இன்னொரு சுடு காடு... இது
தேவை தானா...புத்தூர் கிராம சபையோ அல்லது வடமாகாண சபையும் என்ன செய்து கொண்டிருக்கிறது .... மக்களுக்கு குடியிருக்க நிலம் இல்லை.. பல சுடுகாடுகள் வேண்டுமா-தகவல் .க .கந்தசாமி ----
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக