ஒருவழியாக விஜய்யின் 60வது படத்தின் பெயர் பைரவா என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்டது.
இந்த சந்தோஷ தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பஸ்ட் லுக் போஸ்டரை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் இன்று இரவு 9 மணியளவில் பெரிய திரையில் விஜய்யின் ஸ்பெஷல் வீடியோவை ஒளிபரப்பி இந்த போஸ்டரை
திரையிட உள்ளனர்.
ஒரு போஸ்டர் பெரிய திரையில் திரையிடப்படுவது இதுவே முதல்முறை. இதனால் விஜய் ரசிகர்கள் டபுள் டமாக்கா கொண்டாட்டத்தில்
உள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக