நாட்டில் வாக்குச் சீட்டு விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய தபால்காரரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்சமயம், தபால்காரர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக