இலங்கையில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
முறையான பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல
பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை சமுர்த்தி தொழிற்சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் டபிள்யூ.ஜோதிரத்ன தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக