சோதனையின் போது சீனாவின் ராக்கெட் விழுந்து நொறுங்கியது. டியான்லாங்-3 என்ற ராக்கெட்தான் இப்படி விழுந்து
நொறுங்கியுள்ளது.
ராக்கெட் ஏவுகணை மையத்தில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே அதன் முதல் கட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதன் சில பகுதிகள் சீனாவின் கோங்கியில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.என்பது குறிப்பிடத்தக்கது
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக