வியாழன், 30 மே, 2024

நாட்டில் போதனா வைத்தியசாலையில் எட்டு உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை விழா

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 13 வருடங்கள் மருத்துவமாதுக்களாக கடமை புரிந்த 8 உத்தியோகத்தர்கள் இன்று இடமாற்றலாகி யாழ் பிராந்திய சுகாதார சேவை
 பணிப்பாளர் பணிமனையின் கீழ் இயங்கும் நிலையங்களில் கடமைக்காக விடுவிக்கப்பட்டனர்.
இதுவரை காலம் மகப்பேற்று விடுதிகளில் சிறப்பாக கடமையாற்றி சுகப்பிரசவங்களுக்கு மிக உறுதுணையாக 
இருந்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு இன்று பிரிவுபசார விழா யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.