கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சரா அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாக அவர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக