யாழ் .நவற்கிரியை சேர்ந்த திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி( ஜெயா )தம்மதிகளின் .செல்வி.பெனற் டிலக்சியா அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில்
தேசிய மட்டத்தில் இலக்கணப்போட்டி பிரிவு 4 இல் 1ம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். அவருக்கு
பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு
வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.
யா/புனித தெரேசாள் மகளிர் கல்லூரி மாணவி திரு திருமதி டொனால்ட் கிளென் றோய் ஜெயக்குமாரி செல்வி.பெனற் டிலக்சியா
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இலக்கணப்போட்டி பிரிவு 4 இல் 1ம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக