இலங்கையில் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிறப்பு சந்தர்ப்பங்களில் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது
16 வயதிற்கு உள்பட்ட சிறுமி ஒருவரை விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ பாலியல் உறவுக்குப் பயன்படுத்துவதை சட்டம் குற்றவாளியாக்குகிறது என்றாலும், இது 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை உள்ளடக்குவதில்லை.
அந்த சட்ட இடைவெளியை ஈடுகட்ட, தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்ய கவனம் செலுத்தப்படுவதாக நீதி அமைச்சின் ஜனாதிபதியின்
ஆலோசகர் யு.ஆர் டி சில்வா
தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக