அருகி வரும் நாட்டார் கலைகளுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம் யாழ்ப்பாணத்தில் காத்தவராயன் கூத்து இசை நாடகம்
நடைபெற்றது.
சுன்னாகம் றோட்டரக் கழகத்தின் ஏற்பாட்டில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் அருணாச்சலம் மண்டபத்தில் இந்த நாடகம் நடைபெற்றது இந்த நாடகத்தை யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக