வெள்ளவத்தை பகுதியில் சுமார் 1 கிலோ கொக்கேயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்பெறுமதி 25 மில்லியன் ரூபா என பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
வெள்ளவத்தை பிரடெரிக்கா வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்
.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக