
யாழ் புத்தூர் வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய மண்ட பத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வித்தியாலய முதல்வர் J.A தவநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
வட க்கு மாகாண உறுப்பினர் ஆனந்தி சசிதரன், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி பணி ப்பாளர் நா.சிவநேசன் ஆகியோர்...