மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இதேவேளை, 03-04-2024.இன்று பிற்பகல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஹோமாகம வைத்தியசாலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக