இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்
அடுத்த வருடத்தின் முதலாம் பாடசாலை தவணை
ஆரம்பிக்கும் முன்னர்
மாணவர்களிடம் பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக