சனி, 24 ஜூலை, 2021

இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க நிலவுக்கு செல்கின்றார்

இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்கடியர் மூன் என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க என யுவதி இடம்பெற்றுள்ளார்.இதனடிப்படையில் இந்த குழுவினர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். 2019 ஆம் ஆண்டு சந்தனி குமாரசிங்கவுக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனத்தில்...

அச்சுவேலி- உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சாமி காவிய இராணுவத்தினர்

யாழ்ப்பாணம்- அச்சுவேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சாமியையும் காவி உள்ளதாக கூறப்படுகின்றதுஆலயங்களில், மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் குறித்த ஆலயத்திலுள்ள வில்லு மண்டபம் வரை மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமைக்கு பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.அச்சுவேலி- உலவிக்குளம்...

வியாழன், 22 ஜூலை, 2021

குறுக்கே பூனை சென்றால் அபசகுனம் என்று சொல்லுவதற்கு பின்னால் இருக்கும் காரணம்

என்னதான் அறிவியலில் நாம் முன்னேறி இருந்தாலும், நாகரீக வளர்ச்சியில் முன்னேறி இருந்தாலும், நம்மிடம் இருக்கக்கூடிய சில மூட நம்பிக்கையை நம்மால் மாற்றிக் கொள்ளவே முடியாது. அப்படி நம்மிடம் இருக்கும் மூடப்பழக்கங்களில் ஒன்றுதான் பூனை சகுனம். நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று சொல்வார்கள். உடனடியாக நாம்...

செவ்வாய், 20 ஜூலை, 2021

மின்சாரத்துறையினர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, கெரவலபிட்டியில் உள்ள மின்னுற்பத்தி மையத்தின் 40 சதவீத உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுஇந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பல்வேறு விடயங்களை முன்வைத்து மின்சார சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள்.20-07-2021. இன்று பேச்சுவார்த்தையில்...

வெள்ளி, 16 ஜூலை, 2021

விரைவில் இலங்கையில் திருமணச் சட்டத்தில் புதிய திருத்தம்..

இலங்கையில்  16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிறப்பு சந்தர்ப்பங்களில் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது16 வயதிற்கு உள்பட்ட சிறுமி ஒருவரை விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ பாலியல் உறவுக்குப் பயன்படுத்துவதை சட்டம் குற்றவாளியாக்குகிறது என்றாலும், இது 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை உள்ளடக்குவதில்லை.அந்த...

புதன், 14 ஜூலை, 2021

கஞ்சா செய்கை இலங்கையின் கடனை செலுத்தி முடிக்க

கஞ்சா செய்கை மற்றும் ஏற்றுமதியின் ஊடாக நாட்டின் கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் பில்லியன் கணக்கில் இலங்கைக்கு லாபம் ஏற்படும் எனவும் அந்த வகையில் நாட்டில் கஞ்சா செய்கையில் ஈடுபடவும்ஏற்றுமதி செய்யவும் தேவையான சட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வௌியிட்டுள்ள...

செவ்வாய், 13 ஜூலை, 2021

நாட்டில் முகக்கவசம் அணிவது தொடர்பான மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை...

வியாழன், 8 ஜூலை, 2021

அரசாங்கம்ஊடக ங்களை தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது

சிரச ஊடகத்தை தடை செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர்சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சிரச ஊடகத்தை மௌனமாக்குவதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.சிரச ஊடகத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.இந்த...

கனகபுரம் பகுதியில்மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வீடு முற்றுகை

கிளிநொச்சி–கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கனகபுரத்தில் மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடம் நடைபெறுவதாகவும் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட...
Blogger இயக்குவது.