புதன், 31 மே, 2017

இரண்டாக இலங்கை பிளந்து பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கலாம் !

இந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள்  எச்சரித்துள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக...

செவ்வாய், 30 மே, 2017

சூறா­வளி வராது மழை­யுடன் கூடிய கால­நிலை செப்­டெம்பர் வரை தொடரும்!

தற்­போது நாட்டில் நில­வு­கின்ற மழை­யுடன் கூடிய கால­நிலை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரையில் நீடிக்கும் சாத்­தியம் உள்­ளது. அதனால் இடி, மின்­ன­லுடன் கூடிய மழை தொடரும் என­ வ­ளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­தது. அதே­நேரம் வங்­களா விரி­கு­டாவில் மையம் கொண்­டி­ருந்த உயர் அழுத்த காற்று இலங்­கைக்கு அப்பால் பய­ணிப்­பதால் சூறா­வளி காற்று ஏற்­ப­டு­வ­தற்­கான...

ஞாயிறு, 21 மே, 2017

மானிப்பாய் கோப்பாய் கைதடி வீதியில் விபத்து ஒருவர் பலி

 யாழ்  மானிப்பாய் கோப்பாய் கைதடி வீதியில் கெண்டெய்னர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது இன்று பிற்பகல் 6.30 மணியளவிலேயே இவ் விபத்து இடம்பெற்றுளது. எதிர்பக்கதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து கெண்டெய்னர் வாகண சில்லுக்குள்...

ஞாயிறு, 7 மே, 2017

இன்று யாழில் திடீர் மழை. மகிழச்சியில் மக்கள்

யாழ். வலிகாமத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகல் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மழை வீழ்ச்சி இன்று பிற்பகல் 12.30 மணி முதல் சுமார் அரை மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது. கடந்த பல நாட்களாக யாழ். குடாநாட்டில் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்து வந்த நிலையில் திடீர் மழை வீழ்ச்சியால் வெப்பம் சற்றுத் தணிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். திடீர்...

கேரள கஞ்சா வட மராட்சி கிழக்கில் மீட்பு!

யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்து இருபது கிலோ கேரள கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கடற்படையினர்  புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டு பளை பொலீஸாரிடம் கையளித்துள்ளனர்.பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது இதன்போது...
Blogger இயக்குவது.